"அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் இம்மாதமே நிறைவு பெறும்" - இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில்

0 1873
"அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் இம்மாதமே நிறைவு பெறும்" - இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில்

அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் இம்மாதமே நிறைவு பெறும் என, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவனாசி திட்டம் நிறைவடையும் தருவாயில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும், அத்திட்டம் நிறைவடைந்திருந்தால் வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பியிருக்கலாம் என குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி,  விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் மழை காரணமாக தாமதமானதாவும், பணிகள் முழுவதுமாக இம்மாதமே நிறைவடையும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments